திங்கள்

மாபெரும் இரத்ததான முகாம்


இன்ஷாஅல்லாஹ் தேனிமாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக          மாபெரும் இரத்த தான முகாம்                                            

                             நாள்; 07.08.12                                                   
               இடம்; பழைய பேருந்து நிலையம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக குழு தஃவா 17.06.12

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த 17.06.12 குழு தஃவா நடைபெற்றது. இதில் தவ்ஹீத் என்ற ஓர் இறை கொள்கை பற்றி சகோதரர்களுக்கு விளக்கி கூறப்பட்டு தஃவா செய்யப்பட்டது.

ஞாயிறு

பெரியகுளம் கிளை சார்பாக தனி நபர் தஃவா


தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை   சார்பாக கடந்த 15.06.2012 அன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது.

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் – பெரியகுளம் கிளை தாஃவா

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை   சார்பாக கடந்த 16.06.2012 அன்று இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு  ஷிர்க்கான பொருட்கள் கழற்றி எரியப்பட்டது....