திங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்