திங்கள்

மாநிலப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.
இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றதுமுதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 மாநிலப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்
புதிய மாநிலத் தலைவர்

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநிலத் துணைத் தலைவர்

கோவை அப்துர்ரஹீம்

பொதுச் செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்

துணைப் பொதுச்செயலாளர்
செய்யித் இப்ராஹீம்

பொருளாளர்
அன்வர் பாஷா

செயலாளர்கள்
1. அப்துல் ஹமீது
2. சாதிக்
3. அப்துல் ஜப்பார்
4. யூசுப் (திருவள்ளூர்)
5. அஷ்ராபுத்தின் பிர்தௌசி
6. மாலிக் (ராம்நாடு)
7. சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

சிறப்பாக செயல்பட்டகோவை மாவட்டத்திற்கு  விருது வழங்கப்பட்டது.