TNTJ பெரியகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செவ்வாய்
TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நேரடி ஒளிபரப்பு – இன்ஷா அல்லாஹ்!
தென் சென்னை மாவட்டம் புதுப்பேட்டையில் இன்று (5-4-11) மாலை 7 மணிக்கு நடைபெறும் தேர்தல் நிலைபாடு விளக்க பொதுக் கூட்டம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்! .
TNTJ வின் தேர்தல் நிலைபாடு குறித்து மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகின்றார்கள்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு