வியாழன்

பெரியகுளத்தில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் ஊர் முழுவதும் போஸ்ட்கள் ஒட்டப்பட்டன.