புதன்

நன்றி...! நன்றி...! நன்றி...!


: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தேனியில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 முஸ்லிம்களின் மாபெரும் போராட்டத்திற்கு வருகை தந்த சகோதர, சகோதரரிகளுக்கும், இளைஞர்களும், குழந்தைகளுடன் கலந்து தாய்மார்களுக்கும் TNTJ தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!


அதேபோல் இந்த போராட்டதிற்கு பொருளாதார உதவி செய்த  சகோதரர்களுக்கும், இதற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக போராட்டதை வெற்றிகரமாக நடத்தி தந்த அல்லாஹ்விற்கே எல்லாம் புகழும்