புதன்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம்.2012


தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் செய்ப்பட்டது.  மொத்தம் 30,000 க்கு 210 நபர்களுக்கு பொன்னிஅரிசி, சேமியா, தேங்காய், ஏலம், கிராம்பு, எண்ணெய், கிஸ்மிஸ்முந்திரி, கறி என மொத்த பொருள்களும் பேக் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.