தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

தேனி மாவட்டம்பெரியகுளம் கிளை சார்பாக இரத்தான முகாம் 07/07/2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தேனி மாவட்டம்பெரியகுளம்  கிளை சார்பாக 07/07/2012 அன்று TNTJ பெரியகுளம் கிளை மற்றும்  தேனி மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து இரத்தான முகாம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு  அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நடைபெற்றது. இதில் 81 பேர் தங்களுடைய இரத்தத்தை தானமாகக் கொடுத்தனர்....இதில் மாற்று மதத்தை சார்ந்தோர் 32 நபர்கள் அல்ஹம்துலில்லாஹ்....