தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

பெரியகுளம் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை.2012

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை கடந்த 20.08.12 அன்று பெரியகுளம் தாரூல் பரகத் தோட்டத்தில் வைத்து மாவட்ட பேச்சாளர் ஜகுபர் சாதிக் பெருநாள் உரையுடன் நடைபெற்றது. இதில் ஆண்கள்,பெண்கள், என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம்.2012


தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் செய்ப்பட்டது.  மொத்தம் 30,000 க்கு 210 நபர்களுக்கு பொன்னிஅரிசி, சேமியா, தேங்காய், ஏலம், கிராம்பு, எண்ணெய், கிஸ்மிஸ்முந்திரி, கறி என மொத்த பொருள்களும் பேக் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளி

தர்ஹாக்களில் நடப்பது என்ன.ஓர் புலனாய்வு ரிப்போட் !!!!!


 தர்ஹாக்களில் நடப்பது என்ன?.1


                     தர்ஹாக்களில் நடப்பது என்ன?.2

                  தர்ஹாக்களில் நடப்பது என்ன?.3


                  தர்ஹாக்களில் நடப்பது என்ன?.4

              
                  தர்ஹாக்களில் நடப்பது என்ன?.5


                      தர்ஹாக்களில் நடப்பது என்ன?.6


                  தர்ஹாக்களில் நடப்பது என்ன?.7 

             
                  தர்ஹாக்களில் நடப்பது என்ன?.8



                    தர்ஹாக்களில் நடப்பது என்ன?.9

மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு. 2012 ரமலான் தொடர் பயான்


மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.1




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.2


                           

                                   மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.3


                                           மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.4



                                  மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.5


                                  மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.6

                                 மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.7

                                      மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.8