தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

இன்ஷா அல்லாஹ் வரும் 13.02.11 பெரிகுளத்தில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் வரும் 13.02.11 பெரிகுளத்தில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பல வருடங்களுக்கு பிறகு இப்பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. தலைமை “. பஷீர் அகமது (மாவட்ட தலைவர்)
முன்னிலை“. அப்துல் ஹமீது (மாநில செயலாளர்)
சிறப்புரை“. கோவை ரஹ்மத்துல்லா  
                                                                                  (மாநிலபொதுச்செயலாளர்)
நன்றியுரை“. திவான்மைதீன் (பெரியகுளம் கிளை தலைவர்)    
                   அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
                                                                        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
                                                                            பெரியகுளம் கிளை