தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் செய்ப்பட்டது. மொத்தம் 30,000 க்கு 210 நபர்களுக்கு பொன்னிஅரிசி,
சேமியா, தேங்காய், ஏலம், கிராம்பு, எண்ணெய், கிஸ்மிஸ்முந்திரி, கறி என
மொத்த பொருள்களும் பேக் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.