தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை கடந்த
20.08.12 அன்று பெரியகுளம் தாரூல் பரகத் தோட்டத்தில் வைத்து மாவட்ட
பேச்சாளர் ஜகுபர் சாதிக் பெருநாள் உரையுடன் நடைபெற்றது. இதில்
ஆண்கள்,பெண்கள், என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்