தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக 31.08.2011 நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.சரியாக 8.30 மணிக்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையை நிறைவேற்றினர்.