அஸ்ஸலாமு அலைக்கும்,
தேனி மாவட்டம் பெரியகுளம் TNTJ சார்பாக உள்ளுர் வசூல் மூலம் 2 மாடுகளும். தலைமை வரவு மூலம் ஒரு ஆடும் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.மூன்று மாடுகளின் தோல் விற்றதன் மூலம் கிடைத்த பணமும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.