தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் தேனி மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% தனி இட ஒதுக்கீடும் மாநிலத்தில் இடஒதுக்கிடை அதிகப்படுத்த கோரி நடைபெற இருக்கின்ற முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.