தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

ஞாயிறு

மூச்சு திணறிய அசத்திய கொள்கை -தண்ணீர் கேட்ட ஜெர்ரி தாமஸ்

இறைவனின் மாபெரும் கிருபையால் 21,22 ஆகிய தினங்கள் நடைபெற்ற கிறஸ்தவ விவாதம் சத்திய இஸ்லாத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிர்கவைத்துள்ளது அல்ஹம்துல்லிலாஹ் .
      இதுவரையில் ஜெர்ரி தாமஸ் என்பவர் விடுத்த சவ(டா)ல்களுக்கு ஆங்கிலம் தெரிந்து உலக அரங்கில் நாங்கள்தான் முடிசூடா மன்னர்கள் தவா பனியில் ஒரே கூடத்தில் பல பேரை இஸ்லாத்திற்கு கொண்டுவருவோம் என்று கூறிய எந்த அமைப்பிற்கும் இவரை  எதிர்கொள்ள தைரியமில்லாமல் ஒளிந்து ஓடிய இவர்களுக்கு  மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாங்கள் உங்களை எதிர்கொள்வோம் உங்கள் நம்பிக்கை தவறு என்பதை நிரூபிப்போம் என்று களத்தில் இரங்கி எதிர் சவால் விடுத்து நேற்றும் இன்றும் உலகமே பார்கும் வகையில் tntj.net,onlinepj.com,jesusinvites.com ஆகிய மூன்று இணைய தளங்களிலும் நேரடி ஓளிப்பரப்பு மூலம் விவாத களத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு  உடன்  சந்தித்து உலக மக்களுக்கு .பைபிள் இறைவேதமில்லை என்பதையும் பைபிளில்  ஆபாசம்,அசிங்கம் ,முரண்பாடுகள் ,நிறைத்து காணப்டுகின்றது என்பதையும் பைபிளின் வசனங்களை அடுக்கி இது எந்த வகையிலும் இறை  வேதமில்லை    என்பதை தெளிவாக பதியவைத்தனர். எதிர் அணியால் இது உண்மையில் இறைவேதம் தான் என்பதை ஒரு பேசுக்குகூட கூறமுடியாத அளவிற்கு நம்மால்  நிருப்பிக்க பட்டது.  தங்களை விட்டால் போதும் என்று சொல்லும் அளவிற்கு நம் சகோதரர்களின் வாதங்களும்,ஆதாரங்களும் அவர்களை கதிகலங்கவைத்தது .இனி இவர்கள்  வாழ்கையில் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய கனவில் கூட நினைக்காத அளவிற்கு இறைவன் இந்த சத்திய ஒளியை பிரகாசிக்க செய்துள்ளான்.அல்லாஹ் அக்பர்.

''உண்மை வந்து விட்டது.பொய் அழிந்துவிட்டது.பொய் அளியகூடியதாகவே உள்ளது''என்று கூறுவீராக!அல் குரான்-17:81