தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

பெரியகுளத்தில்சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  01.08.2011 அன்று சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து போஸ்டர்கள் விளம்பரங்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது. மேலும் நோட்டிஸ் விளம்பரம் செய்யப்பட்டது.