தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பித்ரா



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பித்ரா விநியோகம் பெரியகுளத்தில் உள்ள  பகுதி, அதை சுற்றியுள்ள பகுதிகளான அழகர்சாமிபுரம்,தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கக் கூடிய 120 ஏழைக் குடும்பங்கள் பயனளிக்கும் விதமாகச ரூபாய் 21,000 மதிப்பிலான அரிசி, மசாலா பாக்கெட், சேமியா, எண்ணைய், கோழிகறி ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
பெரியகுளம் கிளை.