தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா சம்பந்தமான நோட்டீஸ்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக பித்ரா யார் கொடுக்க வேண்டும் எவ்வளவு? என்பதை விளக்கும் விதமான  நோட்டீஸ் ஊர் முழுவதும்   விநியோகிக்கப்பட்டது.