தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சிமாதங்களாக நூதன சம்பவம் ஒன்று நடந்து வருகிறது. கடற்கரை, மீன்பிடி துறைமுகம் என எங்கு பார்த்தாலும், லட்சக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குகின்றன. தினம்,தினம் ஒதுங்கும் ந்த மீன்களை,  உள்ளாட்ச்சி நிர்வாகத்திற்கு போதும், போதுமென ஆகி விடுகின்றது. கடலி்ல் ஒரு அடி ஆழத்திற்கு, லட்சக்கணக்கில் பல வகையான குட்டி மீன்கள் செத்து ஒதுங்குகின்றன.ன் இவ்வாறு மீன்கள் செத்து ஒதுங்குகின்றன என ,யாருக்கும் காரணம் புரியவில்லை. தண்ணீரில் விஷம் கலந்து இருந்தால், மற்ற பெரிய மீன்களும் செத்து ஒதுங்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. குறிபிட்ட சில வகை மீன்கள் மட்டுமே செத்து ஒதுங்குகின்றன. கடலில் எண்ணை கசிவு எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தால், கடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, இவ்வாறு மீன்கள் செத்து இருக்கலாம் என, மீன் வள நிபுணர்கள் கருதுகின்றனர் எனினும், செத்து ஒதுங்கும் மீன்களால், ஊர் முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. அப்புறப்படுத்துவதற்குள்