தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

மீட்டெடுத்த பள்ளியில் TNTJ தாயிக்கள் ஜும்ஆ உரை – பள்ளியை பராமரித்தோர் முடிவு!

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியை அபகரிக்க நினைத்தவர்களிடம் இருந்து கடந்த 28-3-11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக மீட்டெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியை பராமரித்து வருவோர்களின் கோரிக்கைக்கு இனங்க வெள்ளிதோறும் அந்த பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் ஜும்ஆ உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1-4-11 அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கானத்தூர் பஷர் அவர்கள் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!