தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

மமக வை ஏன் ஆதரிக்கக் கூடாது ? நேரடி ஒளிபரப்பு

மமக விற்கு முஸ்லிம்களின் ஆதரவு இருக்கின்றதா ?
மமக கட்சியினால் கணிசமான முஸ்லிம்களின் ஓட்டு அதிமுக விற்கு செல்லுமா ?
மமக வை ஏன் ஆதரிக்கக் கூடாது ?
மமக விற்கு முஸ்லிம்களின் ஆதரவு உள்ளதா?
முஸ்லிம் சமுதாயத்திற்கு மமக வினால் ஏற்பட்ட பாதிப்பு என்ன?,
சேப்பாக்கம் வேட்பாளர் அன்சாரியை ஆதரிக்கலாமா ? ,
முஸ்லிம் அமைப்பே முஸ்லிம் அமைப்பை எதிர்ப்பது ஏன் ?
மமக கட்சி அதிமுகவில் இருப்பதால் தானே நீங்கள் திமுக வை ஆதரிக்கின்றீர்கள் ?,
ஒரு முஸ்லிம் சட்டமன்றத்திற்கு சென்றால் அது நல்லது தானே அதை ஏன் தடுக்கின்றீர்கள் ?
இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ள..
இன்ஷா அல்லாஹ் நாளை (8-4-11) மாலை 7 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் ”மனித நேய மக்கள் கட்சியை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்! ஏன்?” TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கப் பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நமது இணையதளத்தில் காணத்தவறாதீர்கள்!