தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?