ஒசாமா கொல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படம் பொய்யானது!!!
ஒசாமா கொல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான புகைப்படம் பொய்யானது என்று லண்டன் நாளேடான "கார்டியன்" செய்தி வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் மார்ஃபிங் முறையில் தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளது.