பெரியகுளம் : கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தகார் டிரைவர் ராசு (32). இவர் குடும்பத்துடன் நேற்று (31.05.11)கும்பக்கரைக்கு வந்தார். வழுக்குப்பாறை கீழ்பகுதியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் வீரர்கள் உடலை மீட்டனர். வடகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.