தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் செய்வாய் 28-6-2011 அன்று நடைபெறும் மாபெரும் கண்டனப்போர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!