தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

TNTJவின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு INTJ முழு ஆதரவு

13 ஆண்டுகளாக இயங்கி வரும் உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த ம.ம. கட்சி ரவடிகளையும் , ரவடிகளுக்கு துணை நின்ற காவல் துறையையும் கண்டித்து June-14 அன்று நடைபெற இருக்கின்ற சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்(INTJ) தனது முழு ஆதரவை வழங்குகிறது.

இது குறித்து INTJ கோவை மாவட்ட அமைப்பாளர் குறிப்பிடுகையில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய முன்னேற்றத்துக்காக எடுக்கும் அனைத்து முடிவுகளையும் INTJ ஆதரிக்கும். மேலும் ம.ம. கட்சியினர் போன்ற அநியாயக்காரர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடன் இணைந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்ட களம் காணும்…என்றார்.