தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

மூன்று நாட்கள் இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நேரடி ஒளிபரப்பாக இன்ஷா அல்லாஹ்!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-06-2011 வெள்ளிக்கிழமை சவுதி நேரம் 02.00 மணி முதல்  04.00 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நிகழ்ச்சி தமாம் நேயர்களுக்காக பதில் அளிப்பவர் சகோ.பி.ஜைனுல்ஆபிதீன். 

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11-06-2011 சனிக்கிழமை சவுதி நேரம் 04.30 மணி முதல் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நிகழ்ச்சி ஃபிரான்ஸ் நேயர்களுக்காக பதில் அளிப்பவர் சகோ.பி.ஜைனுல்ஆபிதீன். 

12-6-2011 ஞாயிற்றுக் கிழமை திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியில் நடைபெறும் பி.ஜே அவர்கள் பதில் அளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்! இன்ஷா அல்லாஹ்!

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும்  
நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!