தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று 'ஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் '
(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறினார்கள் . 

நூல் :ஸஹிஹ் முஸ்லிம் 419, அறிவிப்பாளர் : அபூஹுரைரா