தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

கோவையில் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பாரதி(தீ)ய ஜனதா


வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக மக்களிடம் எதை சொல்லி ஒட்டு கேட்பது என்று தெரியாமல் மக்களை குழப்பியாவது பெற நினைக்கும் பாரதி(தீ)ய ஜனதா! மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கூட்டத்திற்கு தீர்வு என்ன?
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரதி(தீ)ய ஜனதாவினரால் அமைதியை குலைக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர் 13ம் தேதி மாலை முதல் முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது