
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பெரியபட்டிணத்தில் இந்துமுன்னணி கொடிகம்பம் சேதம். ஆத்திரமடைந்த இந்துமுன்னணி காலிகள் முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோரதாண்டவம். கொலைவெறி தாக்குதலில் கடுமையான காயம்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 18 வயது பள்ளிமாணவன் முகமது இத்ரீஸ்.