தமிழ் பேசும் மக்களால் அதிகமாக பார்க்கப்படும் இணையதளங்களில் முதல் இடத்தையும் ஜெய்னுலாப்தீன் அவர்களின் www.onlinepj.com என்ற இணையதளம் பிடித்துள்ளதை இணையதளங்களின் தர வரிசையை வெளியிடும் Alexa இணையதளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நாளைக்கு சுமார் 6000ம் மேற்பட்டவர்கள் இந்த இணையதள்த்தை பார்ப்பதாக அலெக்ஸா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.