தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா ?

 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்க்க இங்கு அழுத்தவும். முதலில் உங்கள் தொகுதியை தேர்வு செய்யவும் மாதிரி படம் கீழே
அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டை எண் நினைவிருந்தால் எண் மூலமும் , அல்லது பெயரைக் கொண்டோ , தேடலாம் அல்லது உங்கள் வாக்குச்சாவடியின் பெயர் அல்லது தெருவின் பெயரை கொண்டோ தேடலாம் மாதிரி படம் கீழே


உங்கள் தெருவின் பெயரை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பெயர் உள்ளதா என அறியலாம் , மேலும் உங்கள் விபரங்களை சரிபார்க்க உங்கள் பெயருக்கு நேரே உள்ள அடையாள அட்டை எண்ணை கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்

.இந்த முகவரியில் உள்ள இதர வாக்காளர்கள் விபரம் என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்கலாம்.